Posts

venpulli siddha maruthuvam

ஆங்கில மருத்துவத்தின் மோகத்தால் தமிழ் மருத்துவத்தை மறந்து வெண்புள்ளியை குணமாகாமல் இருக்கிறோம் இதற்கான தீர்வு சித்த மருத்துவத்தில் உள்ளது பூவரசன் மரத்தின் பட்டையை எடுத்து அதை நீரில் இட்டு கொதிக்க வைத்து இளம் வெப்பத்தில் காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் வெண்புள்ளி விரைவில் குணமாகும் இதே பூவரசன் பட்டையை தேங்காய் எண்ணெயில் காய்ச்சி மேல் மருந்தாகவும் தடவி வந்தால் விரைவில் வெண்புள்ளி மறையும்

கார்போக அரிசி எண்ணெய்

Image
வெண்புள்ளிக்கு சித்த மருத்துவத்தில் மேல் மருந்தாக இந்த கார்போக அரிசி எண்ணையை  பயன்படுத்துவார்கள் வெண்திட்டுக்கள் காலை இளவெயிலில் மற்றும் மாலை இள வெயிலில் 20 நிமிடங்கள்  தடவி காமித்து வந்தால் வெண்புள்ளி மறையும் என்பது சித்த மருத்துவத்தின் நம்பிக்கை இந்த கார்போக் அரிசியின் அதிகப்படியான வெப்பத்தன்மை உள்ளது அதனால் இந்த கார்போக அரிசியை பசுமாட்டு கோமியத்தில் ஒரு இரவு ஒரு பகல் ஊற வைத்து அதை நன்கு தண்ணீரில் சுத்தம் செய்து நான்கு தினம் வெயிலில் நன்கு காய வைத்து அரைத்து பவுடராக எடுத்துக் கொள்ளவும் பாதிப்புக்கு ஏற்ப கார்போகி அரிசி பவுடர் எடுத்துக் கொள்ளவும் அதுகூட சுத்தமான தேங்காய் எண்ணெயில் கலந்து வெண்புள்ளி மேல் 48 நாள் தடவி வந்தால் நல்ல முன்னேற்றத்தை காணலாம் முக்கிய குறிப்பு இந்த எண்ணையை கண்மேல் மற்றும் உதடு பிறப்புறுப்பு பகுதியில் தடவ வேண்டாம்  பின் விளைவுகள் ...  குழந்தைகள் இதை பயன்படுத்த வேண்டாம் இந்த எண்ணை ஒரு சிலருக்கு கொப்பளத்தை உருவாக்கலாம் ஒருவேளை கொப்பளம் வந்துவிட்டால் என்னையை தடவுவதை நிறுத்த வேண்டும் அதன்பின் கொப்பளம் ஆரிய பிறகு மீண்டும் எண்ணெயை அளவான முறையில் தடவல...
Image
கொம்பு தேன் மருத்துவ குணங்கள் 🐝 கொம்புத்தேன் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்: மிகவும் அரிதாக கிடைக்கக்கூடிய கொம்புத்தேன் மூலிகை மருத்துவ குணம் சேர்ந்து இருப்பதால் மருந்து பொருட்களுடன் சேர்ந்து உண்பதற்கு ஏற்றது. பித்தம், வாந்தி, கபம் சம்பந்தமான நோய்கள் வாயுத்தொல்லை, ரத்தத்தில் கலந்துள்ள விஷ அணுக்களை நீக்கி சுத்தம் செய்யக்கூடிய சக்தி தேனுக்கு உண்டு. கடுப்பு, கண் நோய்கள், காய்ச்சல் ஆஸ்துமா விக்கல் போன்ற நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது இந்த இந்த தேனி உட்கொண்டால் பசியை தூண்டும்  தேகம் பொலிவு பெறும். இவை சித்த மருந்துகள் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது விக்கல்  சோர்வு வாந்தி இருமல் போன்ற நோய்களுக்கு கொம்புத்தேன்  மருந்தாக பயன்படுகிறது. இது உடல்  உடல் உஷ்ணத்தை அதிக  படுத்துகிறது ஜீரண மண்டலத்தை  பாதுகாக்கிறது. இருமல் வாந்தி  கபம்  வயிற்று உபாதைகள் போன்றவற்றுக்கு மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. வாய்வுத் தொல்லையில் இருந்து நீங்குவதோடு, வயிற்று உப்புசம் குறைந்து, ஒருவித புத்துணர்வு கிடைப்பதை உணரலாம். நோய்களை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழித்து, ந...

புளிப்பான பழங்கள் சாப்பிட்டால் வெண்புள்ளி பரவுமா ?

Image
  vitamin c அதிகம் உள்ள புளிப்பு  பழங்களை சாப்பிட்டால் வெண்புள்ளி பரவும். இந்த பழங்களை சாப்பிடக்கூடாது எலுமிச்சை ஆரஞ்சு அன்னாசி திராட்சை  ஸ்ட்ராபெர்ரி பச்சை மாங்காய் நெல்லிக்காய் கொய்யாகாய் மற்றும் புளி தக்காளி தயிர் இந்த உணவுகளை சாப்பிட வேண்டாம் ரொம்ப பிடிக்கும் பட்சத்தில் மட்டும் மாதம் ஒரு முறை அல்லது வாரம ஒரு முறை குறைத்து எடுத்துக் கொள்ளுங்கள் நண்பர்களே மேலும் தகவலுக்கு 👇👇👇 வெண்புள்ளி விழிப்புணர்வு சேவை Vitiligo Treatments WhatsApp 8667888140