கார்போக அரிசி எண்ணெய்
வெண்புள்ளிக்கு சித்த மருத்துவத்தில் மேல் மருந்தாக இந்த கார்போக அரிசி எண்ணையை பயன்படுத்துவார்கள் வெண்திட்டுக்கள் காலை இளவெயிலில் மற்றும் மாலை இள வெயிலில் 20 நிமிடங்கள் தடவி காமித்து வந்தால் வெண்புள்ளி மறையும் என்பது சித்த மருத்துவத்தின் நம்பிக்கை இந்த கார்போக் அரிசியின் அதிகப்படியான வெப்பத்தன்மை உள்ளது அதனால் இந்த கார்போக அரிசியை பசுமாட்டு கோமியத்தில் ஒரு இரவு ஒரு பகல் ஊற வைத்து அதை நன்கு தண்ணீரில் சுத்தம் செய்து நான்கு தினம் வெயிலில் நன்கு காய வைத்து அரைத்து பவுடராக எடுத்துக் கொள்ளவும் பாதிப்புக்கு ஏற்ப கார்போகி அரிசி பவுடர் எடுத்துக் கொள்ளவும் அதுகூட சுத்தமான தேங்காய் எண்ணெயில் கலந்து வெண்புள்ளி மேல் 48 நாள் தடவி வந்தால் நல்ல முன்னேற்றத்தை காணலாம் முக்கிய குறிப்பு இந்த எண்ணையை கண்மேல் மற்றும் உதடு பிறப்புறுப்பு பகுதியில் தடவ வேண்டாம்
பின் விளைவுகள்...
குழந்தைகள் இதை பயன்படுத்த வேண்டாம்
இந்த எண்ணை ஒரு சிலருக்கு கொப்பளத்தை உருவாக்கலாம் ஒருவேளை கொப்பளம் வந்துவிட்டால் என்னையை தடவுவதை நிறுத்த வேண்டும் அதன்பின் கொப்பளம் ஆரிய பிறகு மீண்டும் எண்ணெயை அளவான முறையில் தடவலாம்
Comments
Post a Comment