புளிப்பான பழங்கள் சாப்பிட்டால் வெண்புள்ளி பரவுமா ?
vitamin c அதிகம் உள்ள புளிப்பு பழங்களை சாப்பிட்டால் வெண்புள்ளி பரவும்.
இந்த பழங்களை சாப்பிடக்கூடாது
எலுமிச்சை
ஆரஞ்சு
அன்னாசி
திராட்சை
ஸ்ட்ராபெர்ரி
பச்சை மாங்காய்
நெல்லிக்காய்
கொய்யாகாய்
மற்றும் புளி தக்காளி தயிர்
இந்த உணவுகளை சாப்பிட வேண்டாம்
ரொம்ப பிடிக்கும் பட்சத்தில் மட்டும் மாதம் ஒரு முறை அல்லது வாரம ஒரு முறை குறைத்து எடுத்துக் கொள்ளுங்கள் நண்பர்களே
மேலும் தகவலுக்கு 👇👇👇
வெண்புள்ளி விழிப்புணர்வு சேவை
Vitiligo Treatments WhatsApp 8667888140
Comments
Post a Comment